



சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்
பொறுப்பு துறப்பு
ஓப்பந்த விவரங்களை அணுக கீழே உள்ள இணைப்புகளைப் பயன்படுத்த வேண்டும்
நீங்கள் "வேலை ஓப்பந்தம் மற்றும் பொருள் வாங்கல் ஓப்பந்தம்" இணைப்பை அணுகினால் http://www.tntenders.gov.in என்ற வெளிப்புற இணையதளத்திற்குச் செல்வீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்
தயவு செய்து பின்வருவனவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்:
இந்த வெளிப்புற இணையதளம் செ.கு.ம.க.வா இணையதளத்தின் நோக்கத்துடன் ஒத்துப்போகும் கூடுதல் தகவலை வழங்குகிறது இருப்பினும் வெளிப்புற வலைத்தளம் செ.கு.ம.க.வா. இன் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட மாற்றத்திற்கு உட்பட்டது.
இந்த வெளிப்புற இணையதளத்தின் துல்லியத்தை செ.கு.ம.க.வா. சான்றளிக்க முடியாது.
நீங்கள் இணைப்பைப் பின்தொடரும் போது, அந்த வலைத்தளத்தின் தனியுரிமைக் கொள்கைக்கு உட்பட்டு இருப்பீர்கள்.