



சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்
100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நெம்மேலி ஆலை
நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை
வறட்சி தடுப்பு நடவடிக்கையாக மற்றும் சென்னை மாநகரின் தெற்குப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதை அதிகரிக்கவும், சென்னை குடிநீர் வாரியம் ஆனது பொறியியல் , கொள்முதல் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ( இபிசி ) 100 எம்.எல்.டி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலையை அமைத்துள்ளது.
திட்ட ஆவணம்
(வகை : PDF, அளவு : 235 KB)