



சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்
சென்னையில் உள்ள வள மைய நபர்களின் பட்டியல்
24616134(O)
24918415 (R)
24918415 (R)
வ.எண். | பெயர் மற்றும் முகவரி | தொலைபேசி எண். |
1. | திரு. ஆர். ஜெயகுமார், ராஜ்பாரிஸ் கட்டுமான நிறுவனம் எண்.162-B, க்ரீம்ஸ்லேன், ஆயிரம்விளக்கு, சென்னை-600 006. மின்னஞ்சல் - jai281154@yahoo.com |
28290038 28290566 |
2. | திரு.ராஜ்குமார்,< b> ஷிரின் கட்டுமான நிறுவனம், AF 37, 6வது தெரு, 11வது பிரதான சாலை, அண்ணாநகர் மேற்கு, சென்னை |
26264356 |
3. | திரு.சேகர்ராகவன், ஆகாஷ் கங்கை மழை மையம், எண் 44, காந்தி நகர், 3வது பிரதான சாலை 2வது குறுக்கு தெரு , அடையார், சென்னை-600 020. |
|
4. | திரு. ராஜமாணிக்கம், வசந்த் கட்டுமான நிறுவனம் எண்.75/புதியஎண்.40, சி.பி. ராமசாமிசாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை |
24994562 24995777 |
5. | திரு. S.ஸ்ரீனிவாசன், தலைவர், ஆதம்பாக்கம் எக்ஸ்னோரா கண்டுபிடிப்பாளர் சங்கம், 4, முதல் பிரதான சாலை, தலைமைச்செயலக காலனி, ஆதம்பாக்கம், சென்னை-600 088 |
22451286 (R) |
6. | திரு. S.கிருஷ்ணமூர்த்தி, M/s.பிரசாத் ஹோம்ஸ், பழைய எண்.20/ புதிய எண்.23, திருவள்ளுவர் பேட்டை தெரு, ஆர்.ஏ.புரம், சென்னை-600 028. |
24611643 |
மழைநீர் சேகரிப்பு தொடர்பான நிறுவனங்களின் பட்டியல்
வ.எண். | பெயர் மற்றும் முகவரி | தொலைபேசி எண். |
1. | சென்னை குடிநீர் வாரியம், சென்னை-2 |
28454080 28451300 (நீட்டிப்பு 295 மற்றும் 381) |
2. | மழைநீர்சேகரிப்புமையம், TWAD வாரியம் | 28588179 |
3. | மாநில நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர் வளதரவு மையம், PWD, தரமணி |
22541368 22541369 |
4. | நீர் வளங்களுக்கான மையம், அண்ணா பல்கலைக் கழகம், சென்னை-25 |
22351787 22352169 22351126 |
5. | மத்திய நிலத்தடிநீர் ஆணையம், தென் கிழக்கு கடலோர பகுதி, நீர் வள அமைச்சகம், E-பிரிவு, ராஜாஜிபவன்,, பெசன்ட் நகர் |
24914334 |
6. | CPR சுற்றுச் சூழல் கல்வி மையம், 1, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை-18 |
24346526 24337023 |
7. | நீடித்த வாழ்வுக்கான குடிமக்கள் கூட்டமைப்பு (UNCHS) (வாழிடமையம்), 5வது தளம், CMDA டவர்ஸ், எழும்பூர், சென்னை-8 |
28414809 |
8. | சென்னை மாநகராட்சி, 183, ஈவிஆர் சாலை, டெய்லர்ஸ் சாலை, சென்னை-10 |
26412646 26415372 |